காலை உணவில் முட்டைகளைச் சேர்ப்பதற்கான எளிய வழிகள்
ஸ்க்ராம்பில்டு முட்டை, வேகவைத்த முட்டை அல்லது காய்கறி ஆம்லேட் என பல வழிகளில் உங்கள் காலை உணவில் முட்டையை சேர்த்துக் கொள்ளலாம்.
முட்டைகளை தினமும் சாப்பிடுவது பாதுகாப்பானதா?
முட்டைகளில் உணவு கொழுப்பு இருந்தாலும், அவை பெரும்பாலான மக்களுக்கு ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கணிசமாக உயர்த்துவதில்லை என்று ஆய்வுகள் காட்டுகின்றன. ஹார்வர்டின் கூற்றுப்படி, ஒரு நாளைக்கு ஒரு முட்டையில் உள்ள கொழுப்பு பெரும்பாலான மக்களுக்கு பாதுகாப்பானது.