Hair Care Tips : தலைமுடியை பின்னுதல்:
கூந்தல் மெல்லியதாக இருப்பவர்கள் கூந்தல் அலங்காரத்திலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பின்னல் போடுவதால் கூந்தல் மெல்லியதாகவும், சன்னமாகவும் தெரியும். அதற்குப் பதிலாக.. தளர்வான ஸ்டைல் நன்றாக இருக்கும். ஆனால் எப்படி சீவ வேண்டும், எப்படி வைத்திருக்க வேண்டும் என்பதைக் கவனித்துக் கொள்ள வேண்டும். கூந்தலைக் கட்டும்போதும் தளர்வாகக் கட்ட வேண்டும். தேவைப்பட்டால் கூந்தல் அலங்கார நிபுணரின் ஆலோசனையைப் பெறலாம்.