2 Gram Gold Bracelet: வெறும் 2 கிராம்ல இப்படியொரு அழகா? மயக்கும் 5 லேட்டஸ்ட் பிரேஸ்லெட் டிசைன்ஸ்!

Published : Jun 17, 2026, 04:24 PM IST

2 Gram Gold Bracelet for Women: ஆபீஸ் போகும் பெண்களுக்கு சிம்பிள் மற்றும் ஸ்டைலான 18 காரட் கோல்ட் பிரேஸ்லெட் டிசைன்கள் இதோ. உங்கள் மணிக்கட்டை அழகாக்கும் இந்த மினிமல் டிசைன்கள், உங்கள் சிம்பிள் லுக்கை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். 

PREV
16
2 Gram Gold Bracelet for Women

ஆபீஸ் போகும் பெண்கள், டிரெஸ்ஸுக்கு மேட்ச்சா ஃபேஷன் ஜுவல்லரி போடுறது ஒரு பெரிய டாஸ்க். ஆர்டிஃபிஷியல் நகைக்கு செலவு செஞ்சு அலுத்துப்போச்சா? அப்போ, 2-3 கிராம்ல ஒரு கோல்ட் பிரேஸ்லெட் வாங்கி உங்க மேல இன்வெஸ்ட் பண்ணுங்க. இந்த மினிமல் டிசைன்கள் எல்லா டிரெஸ்ஸுக்கும் செட் ஆகும். உங்களுக்கு 100% பிடிக்கும்னு கேரண்டி தரக்கூடிய சில சூப்பர் டிசைன்களை இங்க பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:  Gold Jewellery: தங்கத்தில் கிப்ட் கொடுக்கணுமா? 1 கிராம் எடையில் அட்டகாசமான 5 டிசைன்கள்.!

26
டெஃப்னி கோல்ட் வேவி பிரேஸ்லெட்:

வழக்கமான செயின் டிசைன்களைத் தாண்டி, டெஃப்னி டிசைனில் ஈர்க்கப்பட்ட இந்த Women Gold Kada Bracelet டிசைனும் ஒரு நல்ல ஆப்ஷன். அலை போன்ற பேட்டர்ன் மற்றும் சிறிய ஜிர்கான் கற்கள் இதற்கு ஒரு நேர்த்தியான மற்றும் பெண் போன்ற தோற்றத்தைக் கொடுக்குது. நீங்க 22 காரட் தங்க காப்புக்கு தனியாக செலவு செய்ய விரும்பவில்லை என்றால், 2-3 கிராமில் தயாராகும் இதை வாங்கலாம்.

இதையும் படியுங்கள்:  Gold Earrings: பட்ஜெட் விலையில் தங்க தோடு.! ரூ.10,000-க்குள் 6 சூப்பர் டிசைன்ஸ் இதோ.!

36
கருப்பு மணிகளுடன் கூடிய பிரேஸ்லெட்

மெல்லிய மணிக்கட்டுக்கு அழகு சேர்க்க, நீங்க ஒரு மெல்லிய தங்கச் சங்கிலி மற்றும் கருப்பு மணிகள் இணைந்த இந்த லைட்வெயிட் பிரேஸ்லெட்டை வாங்கலாம். இப்போதெல்லாம் சிங்கிள் ஸ்டோன் மற்றும் தங்க லாக்கெட்டுடன் வரும் இந்த டிசைன்களை பலரும் விரும்பி வாங்குறாங்க. இது ஃபுல் ஸ்லீவ் ஷர்ட் முதல் ஸ்லீவ்லெஸ் டாப் வரை எல்லாத்துக்கும் பக்காவா மேட்ச் ஆகும். 1-2 கிராம்ல இந்த டிசைன் உங்களுக்கு நகைக்கடைகளில் சுலபமா கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:  Facts: அமெரிக்க வீடுகள்ல ஏன் மொட்டை மாடில தண்ணி டேங்க் இல்ல? என்ன காரணம் தெரியுமா?

46
மங்களசூத்ர பிரேஸ்லெட்

18 காரட் கோல்ட் மங்களசூத்ர பிரேஸ்லெட் டிசைன்ஸ். மெட்டாலிக் கோல்ட், கருப்பு மணிகள் மற்றும் லாப்ஸ்டர் லாக் டிசைன் கொண்ட இந்த இரண்டு பிரேஸ்லெட்களும் திருமணமான பெண்களுக்கு ஒரு பெர்ஃபெக்ட் சாய்ஸ். கனமான மங்களசூத்ரா டிசைன்களைப் போட்டு சோர்வடைந்திருந்தால், இதை நீங்க தாராளமா தேர்ந்தெடுக்கலாம். Tanishq, Giva, CaratLane போன்ற பல ஜுவல்லரி பிராண்டுகள் 1.5 முதல் 2 கிராம் வரை எடையுள்ள மங்களசூத்ர பிரேஸ்லெட்களை வழங்குகின்றன.

இதையும் படியுங்கள்:  Washing Machine Cleaning: வாஷிங் மெஷின்ல தண்ணி சரியா வெளியேற மாட்டிக்குதா? 5 நிமிஷத்துல நீங்களே சரிபண்ணிடலாம்.!

56
கோல்ட் டைமண்ட் இன்டர்லாக்கிங் பிரேஸ்லெட்

மெல்லிய மற்றும் லைட்வெயிட் லுக் விரும்புற பெண்கள் இந்த மாதிரி இன்டர்லாக்கிங் பிரேஸ்லெட்களை வாங்குறாங்க. இது ஒரு மெல்லிய செயின், இரண்டு விதமான வளையங்களை இணைத்து உருவாக்கப்படுது. நடுவில் இருக்கும் அழகான பூ மற்றும் ஓரங்களில் பளபளக்கும் வெள்ளை டைமண்ட்ஸ், இதுக்கு ஒரு மாடர்ன் மற்றும் எலிகன்ட் லுக்கைக் கொடுக்குது. இதை நீங்க தினமும் அல்லது ஆபீஸ் வேர்க்கு பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:  Old Nighties Reuse Ideas: பழைய நைட்டியை தூக்கிப் போடாதீங்க.! வீட்டுக்கு தேவையான 5 சூப்பர் பொருட்களை செய்யலாம்.!

66
மீனாகரி ஃப்ளோரல் கோல்ட் பிரேஸ்லெட்

பாரம்பரிய டிசைன்களை விரும்பும் பெண்களுக்கு 18 காரட் கோல்டில் வரும் இந்த டிசைன் ரொம்பவே பிடிக்கும். இது புடவை மற்றும் எத்னிக் உடைகளுக்கு அட்டகாசமான லுக்கைக் கொடுக்கும். கோல்ட் செயினுடன் வட்டமான ஸ்டட் டிசைன் மற்றும் லிங்க் பேட்டர்ன் இதை ஸ்பெஷலாக்குது. நடுவில் உள்ள மீனாகரி வேலைப்பாடு ஒரு ராயல் லுக்கைக் கொடுக்குது. சைஸுக்கு ஏற்ப அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஹூக் இதில் இருக்கு.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories