அப்போதே ரசிகர்களும் நெட்டிசன்களும் இதை நோட் செய்து, இருவருக்கும் இடையே காதல் என்று பேச தொடங்கினர். இந்நிலையில், சாரா டெண்டுல்கர், ஷுப்மன் கில் ஃபீல்டிங் செய்யும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ஹார்ட்டுகளை பறக்கவிட்டதால், ரசிகர்கள், இது காதல் தான் என்று உறுதியே செய்துவிட்டனர்.