நடப்பு ஐ.பி.எல் தொடரில் அதிக யார்க்கர்களை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை நிலைகுலையச் செய்யும் தனித்துவத்தை நோட்டமிட்ட பி.சி.சி.ஐ இவருக்கான அங்கீகாரத்தை அளித்திருக்கிறது. கிடைக்கும் வாய்ப்பை சரியாக நடராஜன் பயன்படுத்தும் பட்சத்தில் இலங்கைக்கு ஒரு மலிங்காவைப் போல, இந்திய அணிக்கு ஒரு நடராஜன் கிடைக்கப்பெறுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை