அதன்படி மும்பை அணியில் ரோஹித் சர்மா, பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, பும்ரா,டி காக் அல்லது போல்ட் ஆகியோர் தக்க வைக்கப்படுவார்கள்.இதனால் மீதம் இருக்கும் வீரர்கள் ஏலத்திற்கு வருவார்கள். இதில் முக்கியமான வீரர்களை சிஎஸ்கே அணி ஸ்கெட்ச் போட்டு தூக்க போகிறது என்று கூறுகிறார்கள்