ஒவ்வொரு சீசனிலும் ஏராளமான மாற்றங்களை செய்கிறார்கள். 4-5 வீரர்களையாவது நறுக்குனு பெற்றிருக்க வேண்டும். ஆனால் ஆர்சிபி அணியில் கோலி, டிவில்லியர்ஸ், சாஹலை தவிர வேறு யாருமே நிரந்தரமில்லை. ஸ்டோய்னிஸ், ஹெட்மயர் ஆகிய இருவரையும் கழட்டிவிட்டனர். இந்த சீசனில் ஆர்சிபியில் ஆடிய ஃபின்ச், அடுத்த சீசனிலும் அவர் ஆர்சிபிக்கு ஆடுகிறாரா? அவரை ஆர்சிபி அணி தக்கவைக்கிறதா என்று பார்க்க ஆவலாக இருப்பதாக நெஹ்ரா தெரிவித்துள்ளார்.