7 நிமிடங்களில் 9 பயங்கரவாத இலக்குகளை அழித்த ராணுவம்.! புகைப்பட தொகுப்பு இதோ

Published : May 07, 2025, 02:32 PM IST

ஆபரேஷன் சிந்துர் புகைப்படங்கள் : ஆபரேஷன் சிந்துர் குறித்து ராணுவம் மற்றும் விமானப்படை ஆகியவை விளக்கம் அளித்தது.  7 நிமிடங்களில் ராணுவம் 9 இலக்குகளை எவ்வாறு அழித்தது என்பது தொடர்பாக விளக்கப்பட்டது. இதன் புகைப்பட தொகுப்பை தற்போது காணலாம்..

PREV
19
7 நிமிடங்களில் 9 பயங்கரவாத இலக்குகளை அழித்த ராணுவம்.! புகைப்பட தொகுப்பு இதோ
ஆபரேஷன் சிந்துர்: தாக்குதல் காட்சிகள்

காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்துர் நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த தாக்குதல்  25 நிமிடங்கள் நீடித்ததாக ராணுவம் தெரிவித்தது. இந்திய ராணுவம் காட்டப்பட்ட காட்சிகளின்படி, இரவு 1:04 மணி முதல் 1:11 மணி வரை 7 நிமிடங்களில் பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் அழிக்கப்பட்டன.

29
கோட்லி: தாக்குதலுக்கு முன்

நகரம்- கோட்லி, மர்கஸ் அப்பாஸின் முகாம் - தாக்குதலுக்கு முன்பு 

இந்த இடங்களில் பயங்கரவாதிகளின் தங்குமிடங்கள், பயிற்சி மையங்கள் மற்றும் ஏவுதளங்கள் இருந்தன.

39
கோட்லி: தாக்குதலுக்குப் பின்

நகரம்- கோட்லி, மர்கஸ் அப்பாஸின் முகாம் - தாக்குதலுக்குப் பின்

இங்கே தற்கொலை படையினர், கிளர்ச்சியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகின்றனர். 

49
பயங்கரவாத பயிற்சி முகாம்

கோட்லி, மர்கஸ் அப்பாஸின் முகாம் - அஜ்மல் கசாப், டேவிட் ஹெட்லி போன்ற பயங்கரவாதிகள் இங்கு தான் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

59
சர்ஜால்- சியால்கோட்

சர்ஜால்- சியால்கோட்-  தீவிரவாதப் பயிற்சி, தீவிரவாதிகளின் ஆயுத குவிப்பு போன்றவை நடைபெற்று வந்தது. ராணுவ தாக்குதலில்  தகர்க்கப்பட்டுள்ளது

69
மஹ்முனா ஜோயாவின் முகாம்

மஹ்முனா ஜோயாவின் முகாம் (பாகிஸ்தான்)

ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் இடம்-தீவிரவாதப் பயிற்சிகள் இங்கே நடந்துகொண்டே தான் இருக்கிறது

79
சியால்கோட்: தாக்குதலுக்குப் பின்

சியால்கோட்- மஹ்முனா ஜோயாவின் முகாம்- தாக்குதலுக்குப் பின்

தீவிரவாதிகளின் ஆயுத குவிப்பு, தீவிரவாதப் பயிற்சி போன்றவை நடைபெற்று வந்தது

 

89
சியால்கோட்: தாக்குதலுக்கு முன்பு

சியால்கோட்- மஹ்முனா ஜோயாவின் முகாம்- தாக்குதலுக்கு முன்பு

ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் இடம் ஆகும்-  தீவிரவாதப் பயிற்சி, தீவிரவாதிகளின் ஆயுத குவிப்பு போன்றவை நடைபெற்று வந்தது

99
ஜெய்ஷ் தலைமையகம்

மர்கஸ் சுபானல்லாஹ்- பஹாவல்பூர், ஜெய்ஷின் தலைமையகம், பல பெரிய பயங்கரவாதிகள் இங்கு வருவார்கள். இந்த இடத்தில் தான் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட 14 பேர் பஹவல்பூரில் கொல்லப்பட்டனர். 

Read more Photos on
click me!

Recommended Stories