
ஆபரேஷன் சிந்தூர்: ரஃபேல் போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டது ஏன்? அதில் என்ன ஸ்பெஷல் தெரியுமா ?
Rafale Jets used in Operation Sindoor : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத தளங்களை இந்தியா புதன்கிழமை குறிவைத்துத் தாக்கியது. இந்த மிஷனுக்கு "ஆபரேஷன் சிந்தூர்" என்று பெயரிடப்பட்டது. இந்த இராணுவ நடவடிக்கையை பாதுகாப்பு அமைச்சகம் அதிகாலை 1:44 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியது.