Woman Living with Father in Law: துபாய்க்கு வேலைக்குச் சென்ற கணவர் நீண்ட நாட்களாகியும் திரும்பி வராததால், தனிமையில் இருந்த இளம்பெண் தனது மாமனாருடன் வாழ்க்கையை இணைத்துக் கொண்டதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
நாடு முழுவதும் நாளுக்கு நாள் கள்ளக்காதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதுவும் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை பரவியுள்ளது. இதனால் கணவரை மனைவியே கொலை செய்யும் சம்பங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதேபோல் கணவர் வெளிநாடு சென்றுவிட்டால் மனைவி வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதும் அல்லது மாமனாருடன் கள்ளத்தொடர்பில் இருக்கும் சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. தற்போது துபாய் சென்ற கணவர் மீண்டும் வராததால் மருமகள் மாமனாருடன் உல்லாசமாக இருந்து வருகிறார். இதுதொடர்பான செய்தி வைரலாகி வருகிறது.
23
துபாய் சென்ற கணவர்
துபாயில் வேலைக்காக சென்ற கணவன் திரும்பி வராததால், தனிமையில் வாழ்ந்து வந்த இளம்பெண் தனது வாழ்க்கையை மாமனாருடன் இணைத்து கொண்டதாக ஒப்பனாகவே கூறியுள்ளார். அந்த 31 வினாடி வீடியோவில் துபாய்க்கு வேலைக்கு சென்ற தனது கணவர் நீண்ட நாட்களாகியும் திரும்பி வரவில்லை. அதனால், அவரது செல்போன் நம்பர் மற்றும் சமூக வலைதள கணக்குகளையும் ப்ளாக் செய்துவிட்டதாக கூறியுள்ளார்.
33
மாமனாருடன் மருமகள்