நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம் குறித்த விவாதத்துடன் நாடாளுமன்றத்தின் ஐந்து நாள் சிறப்பு அமர்வு நேற்று தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக, தற்போதைய வரலாற்றுச் சிறப்புமிக்க நாடாளுமன்ற கட்டிடத்தின் மைய மண்டபத்தில் உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு, புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு அவை நடவடிக்கைகள் மாற்றப்பட்டன