இதில் பாதுகாப்புப் பிரிவில் மொத்தம் 1,77,924 காலியிடங்கள் உள்ளன. 01.06.2023 நிலவரப்படி, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள குரூப்-சி (நிலை-1 உட்பட) காலியாக உள்ள மொத்த அரசிதழ் அல்லாத பணியிடங்களின் எண்ணிக்கை: 2,74,580 என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.