Anant Ambani Wedding: திருமணத்திற்கு வந்த பிரபலங்களின் கைகளில் கலர் கலராக பேண்ட் கட்டிவிட்ட அம்பானி குடும்பம்

Published : Jul 18, 2024, 04:10 PM IST

ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்வில் பங்கேற்ற பிரபலங்களின் கைகளில் கட்டப்பட்டிருந்த கலர் கலர் பேண்ட்டுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

PREV
16
Anant Ambani Wedding: திருமணத்திற்கு வந்த பிரபலங்களின் கைகளில் கலர் கலராக பேண்ட் கட்டிவிட்ட அம்பானி குடும்பம்

ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி - நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் சிஇஓ வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டிற்கும் கடந்த 12-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் இதுவரை இந்தியாவில் நடந்த திருமணங்களிலேயே மிகவும் ஆடம்பர மற்றும் விலை உயர்ந்த திருமணமாகக் கருதப்படுகிறது.

26

கடந்த வாரம் முதல் அம்பானி வீட்டில் திருமண கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. சங்கீத், ஹல்தி, மெஹந்தி விழா, சிவ சிவசக்தி பூஜை என பல நிகழ்ச்சிகளை அம்பானி குடும்பத்தினர் நடத்தினர்.

36

அதே போல் தமிழ் திரையுலகில் இருந்து ரஜினிகாந்த், சூர்யா ஜோதிகா, விக்னேஷ் ஷிவன் நயன்தாரா, அட்லீ, பிரியா என பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். அம்பானி மகன் திருமணத்தில் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் பங்கேற்றார். 

46

அவ்வாறு பங்கேற்ற பிரபலங்களின் கைகளில் கலர் கலராக பேண்ட்கள் கட்டப்பட்டு இருந்தன. திருமணத்தில் பங்கேற்பவர்கள் எந்த பகுதியில் அமர வேண்டும் என்பதை குறிப்பதற்காக இந்த பேண்ட் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

56

திருமணத்தில் பங்கேற்பவர்கள் எந்த பகுதியில் அமர வேண்டும் என்பதை குறிப்பதற்காக இந்த பேண்ட் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

66

திருமணத்தில் பங்கேற்பவர்கள் எந்த பகுதியில் அமர வேண்டும் என்பதை குறிப்பதற்காக இந்த பேண்ட் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

click me!

Recommended Stories