மேலும், படுக்கைக்குச் செல்வதற்கு முன் எப்போதும் தோல் பராமரிப்பு செய்யப்பட வேண்டும். இது உங்கள் உடலில் உள்ள மிகப்பெரிய உறுப்பு. சுற்றுச்சூழல் நச்சுகள் நாள் முழுவதும் உங்கள் சருமத்தை பாதிக்கின்றன, எனவே நீங்கள் அதை சுத்தப்படுத்திய பின்னரே தூங்க வேண்டும். இரவில் குளித்துவிட்டு தூங்கினால், சரும ஆரோக்கியம் நன்றாக இருக்கும், சுருக்கங்கள் வராது.