தர்பூசணி
அதிகளவு நீர்ச்சத்துக் கொண்ட தர்பூசணி சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. இருப்பினும், வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது, அதன் அதிக நீர் உள்ளடக்கம் வயிற்றில் அமிலத்தன்மை அளவை அதிகரிக்கலாம், இது எரிச்சல் மற்றும் அசௌகரியத்திற்கு வழிவகுக்கும்.