இந்த உலகின் புனிதமான உறவுகளில் நட்பும் ஒன்று. நம்பிக்கை, பரஸ்பர ஆதரவு மற்றும் ஒருவருக்கொருவர் உண்மையான அக்கறை ஆகியவற்றின் அடிப்படையில் நட்பு கட்டமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில சமயங்களில், நீண்ட காலமாக நமது சிறந்த நண்பர்கள் என்று நினைத்தவர்கள், தங்களின் சொந்த தேவைக்கு நம்மை பயன்படுத்தி வருகின்றனர். நமது தோழியோ அல்லது தோழனோ நம்மை பயன்படுத்தி உள்ளா என்பது நமக்கு தெரியவரும் போது, ஏற்படும் வலி கொடுமையானது. எனவே அத்தகைய நபரை முன்கூட்டியே கண்டறிய உங்களைக் காப்பாற்றிக் கொள்ள சில அறிகுறிகள் உள்ளன.