நாகரீகமாக இருங்கள்: ஃபேஷனில் யாருக்கு தான் அக்கறை இல்லை என்று சொல்லுங்கள்...நம் அனைவருக்குமே தெரியும் கொரிய ஆண்கள் ஃபேஷனை அதிகம்
விரும்புவார்கள் என்று. அவர்கள் எப்பொழுதுமே ஸ்டைலாக உடையை தான் அணிவார்கள். அவர்கள் இப்படி இருப்பதை தான் பெண்கள் விரும்புகிறார்கள். இன்னும் சொல்லப்போனால், இவை தான் அவர்கலை ஈர்க்கிறது. எனவே இனி நீங்கள் எப்போதும் நல்ல டிரஸ்ஸிங் சென்ஸ், பேன்ட்-சர்ட், ஷூ, வாட்ச், வாசனை திரவியங்களில் ஆகியவற்றில் கவனம் செலுத்துங்கள்.