பதற்றம்:
அதேபோல, திருமணமும் ஒரு முக்கியமான நிகழ்வு. அதனால், பலரும் இதைப் பற்றி டென்ஷனாகி விடுகின்றனர். ஆனால் எதையும் நினைத்து டென்ஷன் ஆகாதீர்கள். நீங்கள் மன அழுத்தத்தை உணர்ந்தால், அந்த இனிமையான நேரத்தை உங்களால் அனுபவிக்க முடியாது. எனவே, சற்றும் டென்ஷன் ஆகாதீர்கள். அந்த மகிழ்ச்சியான தருணத்தை அனுபவிக்கவும்.