மாசுபாடு, கலப்பட உணவு, உடல் உழைப்பு இல்லாமை, மது அருந்துதல் மற்றும் அதிக குடிப்பழக்கம் ஆகியவற்றால் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறைகிறது. இதனால் குழந்தை பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது. நாம் அறியாமல் உண்ணும் சில உணவுகளும் விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைத்துவிடுகிறது. எனவே, விந்தணு குறையாமல் இருக்க தவிர்க்க வேண்டிய உணவு பொருட்கள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.