கருப்பு உளுந்து: எலும்புகளின் வலிமைக்கு
பூங்கார் அரிசி: மாதவிடாய் கால வலிகளைக் குறைக்க
காட்டியானம் அரிசி: இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த
குள்ளக்கார் அரிசி: மலச்சிக்கல் பிரச்சினையைத் தீர்க்க
மாப்பிள்ளை சம்பா அரிசி: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க
கருப்பு கவுனி அரிசி: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பு: களிக்கு மென்மையான பதம் மற்றும் சுவை தர
சுக்கு மற்றும் ஏலக்காய்: செரிமானத்திற்கும் நறுமணத்திற்கும்
களி கிண்ட தேவையானவை:
கருப்பு உளுந்து களி மிக்ஸ்: ½ கப்
தண்ணீர்: 1 ½ கப்
வெல்லம்: ½ கப்
நல்லெண்ணெய்