மாமனார் சரத்குமாரை விட மிகப்பெரிய பணக்காரர் நடிகை வரலட்சுமியின் கணவர்.. பிரபலம் சொன்ன தகவல்!

Published : Jul 08, 2024, 03:38 PM ISTUpdated : Jul 08, 2024, 03:40 PM IST

நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் ஆகியோருக்கு திருமணம் அண்மையில் கோலாகலமாக நடைபெற்றது. வரலட்சுமியின் கணவர் நிக்கோலாய் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகி உள்ளது.

PREV
15
மாமனார் சரத்குமாரை விட மிகப்பெரிய பணக்காரர் நடிகை வரலட்சுமியின் கணவர்.. பிரபலம் சொன்ன தகவல்!
Varalaxmi Sarathkumar Husband Nicholai Sachdev Net Worth

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் மற்றும் நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரை, அரசியல் பிரபலங்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

25
Varalaxmi Sarathkumar

இவர்களது உறவு 14 ஆண்டு கால நட்பில் இருந்து காதலாக மலர்ந்தது. மார்ச் 2024 இல் மும்பையில் அவர்களது நிச்சயதார்த்தம் நெருங்கிய சொந்தங்கள் முன்னிலையில் நடைபெற்றது. நிக்கோலாய் சச்தேவின் சொத்து மதிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.

35
Varalaxmi Nicholai Wedding

பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் நிக்கோலாய் சச்தேவ் சொத்து விவரங்களை கூறியுள்ளார்.  அதன்படி, மும்பையில் ஒரு கேலரிஸ்ட் மற்றும் தொழில்முனைவோராக இருக்கிறார் வரலட்சுமியின் கணவர்.

45
Actor Sarathkumar

இவரது மொத்த சொத்து மதிப்பு மொத்தம் 850 கோடி ரூபாய்வரை இருப்பதாக கூறுகிறார்கள். தாய்லாந்து பாலி தீவில் நடந்த திருமணம், சென்னையில் நடந்த வரவேற்பு வரை அனைத்து செலவுகளையும் சரத்குமாரின் மாப்பிளை தான் கவனித்தார் என்றும் கூறப்படுகிறது.

55
Nicholai Sachdev Assets

செல்வம், அந்தஸ்து என பார்க்கும்போது மாமனார் சரத்குமாரை விடவும் பணத்தில் வரலட்சுமியின் கணவர் நிக்கோலாய் மிகப்பெரிய அதிபராகவே உள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.

மீண்டும் இணையும் ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. முயற்சி எடுத்த இயக்குனர் வெற்றிமாறன்.. தீயாய் பரவும் தகவல்

Read more Photos on
click me!

Recommended Stories