லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் விஜய் மற்றும் த்ரிஷா இணைந்து பணியாற்றினர். அப்போதே கிசுகிசு எழத்தொடங்கியது. விஜய்யின் 50 வது பிறந்தநாளில் த்ரிஷா ஒரு செல்ஃபியை வெளியிட்ட பிறகு அவர்களின் டேட்டிங் குறித்த விஷயங்கள் சோசியல் மீடியாவில் கவனம் பெற்றுள்ளது.
கோலிவுட் நடிகர் விஜய் ஜூன் 22 அன்று 50 வயதை எட்டினார். ஆனால் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சோகம் காரணமாக, தனது ரசிகர்களை பெரிய கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
210
Vijay
தென்னிந்தியத் திரையுலகில் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். ஒரு நாள் கழித்து அதாவது ஜூன் 23 அன்று நடிகர் த்ரிஷா விஜய் உடன் லிப்டில் இருக்கும் புகைப்படத்துடன் வாழ்த்து தெரிவித்தார்.
310
Vijay Trisha Dating
இது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. குறிப்பாக நெட்டிசன்கள் நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வைரலாக்கினார்கள்.
410
Vijay Trisha Controversy
அவர்கள் இருவரும் டேட்டிங் சென்றார்கள் என்றும், லிவிங்கில் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள் என்றும் தாறுமாறாக கருத்துக்கள் பதிவிட்டு நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
510
Thalapathy Vijay
தளபதி விஜய்யும், த்ரிஷாவும் 2005ஆம் ஆண்டு முதன்முதலில் இணைந்து நடித்த படம் கில்லி. இந்த திரைப்படம் பிளாக்பஸ்டராக மாறியது. சமீபத்தில் அதன் மறு வெளியீட்டில் கூட அது மீண்டும் ஒரு பிளாக்பஸ்டர் ஆனது.
610
Trisha Vijay Affair
இன்று வரை விஜய் மற்றும் த்ரிஷா ஆகியோர் சிறந்த திரை ஜோடி என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார்கள். இருவரும் கில்லிக்குப் பிறகு, ஆதி, திருப்பாச்சி, குருவி ஆகிய படங்களில் பணிபுரிந்தனர்.
710
Vijay Trisha Relationship
ஆனால் இருவரும் 2008-ல் குருவிக்குப் பிறகு ஒன்றாக நடிப்பதை நிறுத்திவிட்டனர். விஜய்க்கும், த்ரிஷாவுக்கும் கில்லி நாட்களில் இருந்தே தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.
810
Vijay Trisha Love Story
குருவிக்குப் பிறகு விஜய்யின் குடும்பத்தினர் தலையிட்டு அழுத்தம் கொடுத்ததாகவும் அப்போது பேச்சுக்கள் அடிபட்டது. விஜய் த்ரிஷாவுக்கு சொந்தமாக வீடு ஒன்றை வாங்கி பரிசளித்தார் என்றும் அப்போது கூறப்பட்டது.
910
Vijay Trisha Movies
அப்போது இரு நடிகர்களும் தாங்கள் வெறும் நண்பர்கள் என்று தெளிவுபடுத்தினர். 15 ஆண்டுகளுக்குப் பிறகு 2023 இல் லோகேஷ் கனகராஜின் லியோ படத்திற்காக இரண்டு நடிகர்களும் இணைந்தனர்.
1010
Vijay Trisha Images
இன்றுவரை விஜய் - த்ரிஷா இடையேயான உறவு நண்பர்கள் மட்டுமா, அல்லது அதற்கு மீறி எதாவது இருக்குமா? என்ற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.