மேலும், தலைவர் 169 படத்தில் ரஜினிக்கு மகனாக சிவகார்த்திகேயன், நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்தன. இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், தான் ரஜினியின் தீவிர ரசிகன் என்றும், நடிகர் ரஜினிகாந்தின், தலைவர் 169 படத்தில் அவருக்கு மகனாக நடிக்கும் வாய்ப்பை இயக்குநர் நெல்சன் கொடுத்தால் உடனே ஓடிப்போய் நடிப்பேன் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.