Jonita Gandhi: ஹாலிவுட் நாயகிகளுக்கு சவால் விடும் ஜொனிதா காந்தியின் ஹாட் போஸ்..போட்டோ பார்த்து உருகும் இளசுகள்

Anija Kannan   | Asianet News
Published : May 06, 2022, 12:36 PM IST

Jonita Gandhi Hot: பாடகி ஜொனிதா காந்தி செல்லம்மா செல்லம்மா, அரபிக் குத்து பாடல்களை பாடியதன் மூலம் தமிழ் சினிமாவில் பிஸியான பாடகியாக  வலம் வருகிறார். 

PREV
16
Jonita Gandhi: ஹாலிவுட் நாயகிகளுக்கு சவால் விடும் ஜொனிதா காந்தியின் ஹாட் போஸ்..போட்டோ பார்த்து உருகும் இளசுகள்
Jonita Gandhi

தமிழில் முதன் முதலில், மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி படத்தில் பாடல் பாடினார். அதன் பிறகு 24, அச்சம் என்பது மடமையடா, காற்று வெளியிடை, வேலைக்காரன் படங்களில் பாடியுள்ளார். 

26
Jonita Gandhi

இருப்பினும், இவரை மக்கள் மத்தியில் கொண்டு பிரபலம் அடைய செய்தது. டாக்டர் படத்தின் செல்லம்மா பாடல் மற்றும் பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பட்டி தொட்டி எங்கும் பரவியது. 

36
Jonita Gandhi

சமீபத்தில் அரபிக் குத்து பாடலின் டீஸரில் காட்டப்பட இவரை, தமிழ் ரசிகர்கள் நடிக்க விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து, தற்போது நடிகை நயன்தாரா தயாரிப்பில் தமிழில் உருவாகும் வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் என்கிற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.

46
Jonita Gandhi

இந்தோ, கனடிய பாடகியான ஜோனிடா காந்தி (Jonita Gandhi), தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம், இந்தி, பெங்காலி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில்பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

56
Jonita Gandhi

பாடல் மூலம் உலகம் பிரபலம் அடைந்த ஜொனிதா விரைவில் நாயகியாக வலம் வர இருக்கிறார். இதனால், கவர்ச்சி பக்கம் தாவிய ஜோனிடா காந்தி இளசுகளை சூடேற்றும் போட்டோ ஷுட்கள் நடத்தி வருகிறார்.

66
Jonita Gandhi

இவரின் புகைப்படங்கள்,  சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால், அண்மையில் அவர் கொடுத்த போஸ் ஒன்றை பார்த்த ரசிகர்கள் ஹாலிவுட் நடிகையை மிஞ்சி விடுவார் போலவே என்று பதிவு செய்துள்ளார்.

மேலும் படிக்க..SJ surya: 7 ஆண்டுக்கு பிறகு மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கும் எஸ். ஜே. சூர்யா..கதை எப்படிப்பட்டது தெரியுமா?

Read more Photos on
click me!

Recommended Stories