Ramya Nambeesan : எடுப்பான ஊதா நிற சேலை.. நகை அணிந்த நட்சத்திரமாய் மிளிரும் ரம்யா நம்பீசன் - கூல் பிக்ஸ்!

Ansgar R |  
Published : Jun 22, 2024, 06:04 PM IST

Actress Ramya Nambeesan : கேரளாவில் பிறந்து, சிறந்த நடிகையாகவும் சிறந்த பாடகியாகவும் நல்ல பல படங்களில் நடித்து, புகழ் பெற்று வரும் நடிகை தான் ரம்யா நம்பீசன், அவருக்கு வயது 38.

PREV
14
Ramya Nambeesan : எடுப்பான ஊதா நிற சேலை.. நகை அணிந்த நட்சத்திரமாய் மிளிரும் ரம்யா நம்பீசன் - கூல் பிக்ஸ்!
Ramya

கேரளாவில் பிறந்த பிரபல நடிகை ரம்யா நம்பீசன், தனது 14வது வயது முதல் திரைத்துறையில் பயணித்து வருகிறார். மலையாள மொழி திரைப்படங்களில் இளம் நடிகையாக கடந்த 2000வது ஆண்டு இவர் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

Kalki : "யுத்தத்தில் வெற்றி மரணத்திற்கே".. ஹாலிவுட் வியக்கும் காட்சி அமைப்புகள் - கல்கி 2898 AD ட்ரைலர் இதோ!

24
Ramya Nambeesan

தமிழில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான பிரபல நடிகர் ஸ்ரீகாந்தின் "ஒரு நாள் ஒரு கனவு" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.

34
Actress Ramya

தமிழில் இவர் நிறைய திரைப்படங்களில் நடித்திருந்தாலும், கடந்த 2012ம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான "பீட்சா" திரைப்படம் இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று தந்தது.

44
Actress Ramya Nambeesan

பாடகியாகவும், நடிகையாகவும் கடந்த 24 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து வரும் ரம்யா நம்பீசன், இறுதியாக தமிழில் விஜய் ஆண்டனியின் "ரத்தம்" திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்பொழுது தமிழ் மற்றும் மலையாள மொழியில் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

1000 நிராகரிப்புகள்.. டார்க் ஸ்கின்னால் சந்தித்த அவமானம்.. உச்ச நடிகருடன் லிப்லாக் மூலம் வைரலான நடிகை..

click me!

Recommended Stories