என்ன அழகு.. பாத்துங்க ஊர் கண்ணே பட்டுடப் போகுது! மகன்களுடன் நயன்தாரா & விக்னேஷ் சிவன் எடுத்த கிளிக்ஸ்

Published : Sep 26, 2023, 10:42 PM ISTUpdated : Sep 26, 2023, 10:43 PM IST

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் தனது குழந்தைகளுடன் மலேசியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

PREV
15
என்ன அழகு.. பாத்துங்க ஊர் கண்ணே பட்டுடப் போகுது! மகன்களுடன் நயன்தாரா & விக்னேஷ் சிவன் எடுத்த கிளிக்ஸ்
Nayanthara, Vignesh Shivan

மலையாள சினிமா உலகில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட அனைத்து நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து தற்போது ஜவானில் ஷாருக் கான் உடன் பான் இந்தியா நடிகையாக வளர்ந்து நிற்கிறார் நடிகை நயன்தாரா.

25
Nayanthara, Vignesh Shivan Family

நடிகை நயன்தாரா விஜய் சேதுபதியுடன் நடித்த நானும் ரௌடிதான் படத்தின் போது, இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழ ஆரம்பித்தார். பிறகு இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. 

35
Nayanthara, Vignesh Shivan Family Photos

இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், “என் அன்புக்குரிய உயிர் & உலக்கிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களைச் சுற்றியுள்ள அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியைக் கொண்டு இந்த வாழ்க்கையில் நீங்கள் இருவரும் நிமிர்ந்து நிற்பீர்களாக.

45
Nayanthara sons

உன்னை நேசிக்கிறேன் என் குழந்தைகளே! நீங்கள் எங்கள் வாழ்க்கையை மிகவும் பிரகாசமாக்கிவிட்டீர்கள். உங்கள் இருவருடன் வண்ணமயமாக தினமும் திருவிழா தான். அம்மா & அப்பா லவ் யூ 2 ! டூ மச்.

55
Nayanthara children

உங்களைப் போன்ற இரட்டைக் குழந்தைகளான இந்த உயரமான சக்திவாய்ந்த கோபுரங்களுக்கு அருகில் உங்கள் முதல் பிறந்தநாள் என்று பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் விக்னேஷ் சிவன், நயன்தாராவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

கம்மி விலையில் கோவாவை சுற்றி பார்க்கலாம்.. ஐஆர்சிடிசியின் சிறந்த டூர் பேக்கேஜ் - எவ்வளவு கட்டணம் தெரியுமா?

Read more Photos on
click me!

Recommended Stories