கேரளாவில் பிறந்திருந்தாலும் மும்பையில் வளர்ந்த நடிகை மாளவிகா, கடந்த 2013ம் ஆண்டு தனது 20வது வயதில் மலையாள மொழியில் வெளியான "பட்டம் போலே" என்ற திரைப்படத்தில் நடித்து கலையுலகில் அறிமுகமானார்.
34
Actress Malavika Mohanan
தமிழில், சூப்பர் ஸ்டாரின் பேட்ட, தளபதி விஜயின் மாஸ்டர் மற்றும் தனுஷின் மாறன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மாளவிகா, இப்பொது தங்கலான் படத்தின் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
44
Malavika Photos
அதே போல தெலுங்கில் உருவாகி வரும் பிரபாஸின் தி ராஜா சாப் என்ற படத்திலும் இப்பொது பிசியாக நடித்து வருகின்றார் பிரபல நடிகை மாளவிகா.