பிங்க் நிற ஆடையில் அசத்தலான போஸ்.. தாறுமாறான கவர்ச்சியை அள்ளிதெறிக்கும் யாஷிகா ஆனந்த் - ஹாட் பிக்ஸ் இதோ!

Ansgar R |  
Published : Dec 17, 2023, 11:52 AM IST

Yashika Aannand Photos : தலைநகர் டெல்லியில் பிறந்து தற்போது தமிழ் சினிமாவில் கிளாமர் நாயகியாக வளம் வருபவர் தான் யாஷிகா ஆனந்த். கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை இவர்.

PREV
13
பிங்க் நிற ஆடையில் அசத்தலான போஸ்.. தாறுமாறான கவர்ச்சியை அள்ளிதெறிக்கும் யாஷிகா ஆனந்த் - ஹாட் பிக்ஸ் இதோ!
Yashika Aannand

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு மொழியிலும் கடந்த ஏழு ஆண்டுகளாக பல படங்களில் கவர்ச்சியாக கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வருகின்றார் யாஷிகா ஆனந்த் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு இப்பொது வயது 24. 

பாராட்டுகளை குவித்த "அயோத்தி" திரைப்படம்.. சசிகுமார் ரோல் - முதலில் நடிக்க தேர்வானது லோகேஷ் பட ஹீரோவாம்!

23
Actress Yashika Aannand

இறுதியாக பகீரா என்ற படத்தில் நடித்திருந்த யாஷிகா, இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் வெளியாகவுள்ள "இவன்தான் உத்தமன்", "ராஜ பீமா", "பாம்பாட்டம்", "சல்பர்" உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

33
Actress Yashika Photos

அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான போட்டோசூட்டுகளை எடுத்து வெளியிடும் நடிகை யாஷிகா ஆனந்த். தற்பொழுது பிங்க் நிற ஆடை அணிந்து ஒரு போட்டோ சூட்டை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

click me!

Recommended Stories