MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • பாராட்டுகளை குவித்த "அயோத்தி" திரைப்படம்.. சசிகுமார் ரோல் - முதலில் நடிக்க தேர்வானது லோகேஷ் பட ஹீரோவாம்!

பாராட்டுகளை குவித்த "அயோத்தி" திரைப்படம்.. சசிகுமார் ரோல் - முதலில் நடிக்க தேர்வானது லோகேஷ் பட ஹீரோவாம்!

Ayothi Movie : இந்த 2023 ஆம் ஆண்டு துவக்கத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படம் தான் அயோத்தி.

1 Min read
Ansgar R
Published : Dec 17 2023, 11:01 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Actor Sasikumar

Actor Sasikumar

பிரபல இயக்குனரும், நடிகருமான சசிகுமார், யஷ்பால் சர்மா, ப்ரீத்தி அசராணி மற்றும் சின்னத்திரை நடிகர் புகழ் உள்ளிட்ட பலர் நடித்து இந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் தேதி உலக அளவில் வெளியாகி மாபெரும் வெற்றி கண்ட திரைப்படம் தான் அயோத்தி. பிரபல ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில், அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

அடுத்த 5 வருஷத்துக்கு கால்ஷீட் இல்ல... தனுஷ் அம்புட்டு பிசி..! அவர் கைவசம் இத்தனை படங்களா? முழு லிஸ்ட் இதோ

23
Rajinikanth tweet

Rajinikanth tweet

இந்த திரைப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிகர் சசிகுமார் மற்றும் இயக்குனர் மந்திரமூர்த்தி ஆகியோரை வெகுவாக பாராட்டி ட்வீட் போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இந்த திரைப்படம், தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

33
Uriyadi Vijay

Uriyadi Vijay

இந்நிலையில் அயோத்தி திரைப்படத்தில் முதலில் சசிகுமார் கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வானது யார் என்பது குறித்த சில தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை என்றபோதும், இந்த அயோத்தி திரைப்படத்தில் முதலில் சசிகுமார் ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வானது உறியடி விஜயகுமார் என்று கூறப்படுகிறது. 

இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமான விஜயகுமார் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் அவர்களுடைய "ஃபைட் கிளப்" என்கின்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். அந்த படத்தின் டீசர் நேற்று வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

About the Author

AR
Ansgar R

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved