ஆனால், இந்த மருந்துகள் நம் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானவை. மேலும், வீட்டில் சிறிய குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இருந்தால், இந்த மருந்தை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்நிலையில், எந்தவித ராசாய மருந்துகளும் உபயோகிக்காமல்
சில வீட்டு வைத்தியங்கள் மூலம் பூச்சிகள், பல்லிகளை வீட்டில் இருந்து விரட்டலாம். அவை நிச்சயமாக உங்களுக்கு உதவும். அதற்கான தீர்வுகள் என்னவென்று பார்க்கலாம்.