இப்போதெல்லாம், கிட்டத்தட்ட அனைவருக்கும் வங்கிக் கணக்கு உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பல திட்டங்களின் பலன்களைப் பெற, வங்கிக் கணக்கு இருப்பது அவசியம். குழந்தைகளுக்கான வங்கிக் கணக்குகளையும் தொடங்கலாம். ஆனால் உங்கள் பெயரில் எத்தனை வங்கிக் கணக்குகள் தொடங்கலாம் தெரியுமா? ரிசர்வ் வங்கி சமீபத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது.