அட்சய திருதியை அன்று உருவாகும் கஜகேசரி யோகம்; அபரிமிதமான செல்வத்தை பெறும் ராசிகள் இவையே!

Published : May 09, 2024, 09:48 AM ISTUpdated : May 09, 2024, 09:56 AM IST

அட்சய திருதியை நாளில், தங்கம் வாங்குவதும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஜோதிடம் படி, இந்த ஆண்டு அட்சய திருதியை அன்று கஜகேசரி யோகம் உருவாகப் போகிறது. இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகிறது.

PREV
14
அட்சய திருதியை அன்று உருவாகும் கஜகேசரி யோகம்; அபரிமிதமான செல்வத்தை பெறும் ராசிகள் இவையே!

இந்த 2024 ஆண்டு அட்சய திருதியை மே 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, அன்று, அதாவது நாளை கொண்டாடுகிறது. அட்சய திருதியை நாளில், தங்கம் வாங்குவதும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்நிலையில், ஜோதிடம் படி, இந்த ஆண்டு அட்சய திருதியை அன்று கஜகேசரி யோகம் உருவாகப் போகிறது. சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு அட்சய திருதியை அன்று கஜகேசரி யோகம் உருவாகிறது என்று நம்பப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகிறது. அந்த அதிஷ்ட ராசிகள் யாரென்று பார்க்கலாம் வாங்க..

24

மிதுனம்: அட்சய திருதியை அன்று உருவாகும் கஜகேசரி யோகத்தால் மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சுப பலன்கள் நடக்க போகுது. புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். நிதி ஆதாயமும் கூடும். நீங்கள் உங்கள் வேலையை மாற்ற விரும்பினால், அட்சய திருதியைக்குப் பிறகு உங்கள் வேலையை மாற்றுங்கள். அது உங்களுக்கு நன்மை பயக்கும்.

இதையும் படிங்க:  Akshaya Tritiya 2024 : அட்சய திருதியை உருவான கதை பற்றி தெரியுமா..? முழு விளக்கம் இதோ!

34

சிம்மம்: அட்சய திருதியை நாளில் உருவாகும் கஜகேசரி யோகத்தால் சிம்ம ராசிக்காரர்கள் வியாபாரத்தில் பெரும் லாபம் காண்பார்கள் மற்றும் 
தொழிலில் முன்னேற்றம் அடைவார்கள். நீங்கள் வேலையில் இருப்பவராக இருந்தால், அட்சய திருதியைக்குப் பிறகு நேரம் உங்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் அமையும்.

இதையும் படிங்க: Akshaya Tritiya 2024 : அட்சய திருதியை நாளில் தவறுதலாக கூட இவற்றை வாங்காதீர்கள்! துரதிஷ்டத்தை சந்திப்பீர்கள்!

 

44

தனுசு: அட்சய திருதியை நாளில் உருவாகும் கஜகேசரி யோகத்தால் தனுசு ராசிக்காரர்கள் நல்ல பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்போருக்கு வருமானம் அதிகரிக்கும் மற்றும் நிதி ஆதாயத்திற்கான அறிகுறிகள் உள்ளன. மேலும், அட்சய திருதியைக்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!

Recommended Stories