Poorna Marriage: பிரபல தமிழ் நடிகைக்கு நிச்சயதார்த்தம்...அட....மாப்பிளை யார் தெரியுமா.? வைரலாகும் போட்டோ...

Anija Kannan   | Asianet News
Published : Jun 01, 2022, 06:12 PM IST

Poorna Marriage: பிரபல தமிழ் நடிகை பூர்ணா தனக்கு ஷானித் ஆசிப் என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

PREV
14
Poorna Marriage: பிரபல தமிழ் நடிகைக்கு நிச்சயதார்த்தம்...அட....மாப்பிளை யார் தெரியுமா.? வைரலாகும் போட்டோ...
poorna

தமிழில் பரத் நடிப்பில் வெளியான ’முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து கந்தக்கோட்டை, காப்பான், ஆடுபுலி உள்ளிட்ட தமிழ்  படங்களில் கமிட் ஆகி நடித்தும் இவரால் கோலிவுட்டில் (Kollywood) முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடிக்க முடியவில்லை. 

24
poorna

இவர், தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.கடைசியாக விஜய் இயக்கத்தில் வெளியான 'தலைவி' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அதேபோல் சில டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் நடுவராக கலந்து கொண்டு அசத்தி வருகிறார். 

34
poorna

சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் பூர்ணா, அடிக்கடி போட்டோஷூட் நடித்து புகைப்படங்களை பதிவேற்றி வந்தார். இந்நிலையில், லேட்டஸ்டாக தன்னுடைய வருங்காலக் கணவரை ரசிகர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளார். 
 

44

இன்ஸ்டாகிராமில் வருங்கால கணவருடன் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து,  என் வாழ்வின் அடுத்தக்கட்டத்துக்கு செல்ல இருக்கிறேன் எனக் கூறியுள்ளார். ஷானித் ஆசிப் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஜேபிஎஸ் குரூப் ஆப் கம்பெனியில் (CEO)வாக உள்ளார். மேலும், திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க....Tamannaah Hot Video: திடீரென ஆம்பளையாக மாறிய தமன்னா... அறையில் நடத்த ரகசியம் இதுதானாம்...வெளியான வைரல் வீடியோ

click me!

Recommended Stories