அமேசான் இ காமர்ஸ் நிறுவனம் அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது, இந்த சலுகைகள் மூலம் நிச்சயம் உங்கள் பணத்தை சேமிக்க முடியும். அந்த வகையில். செப்டம்பர் 1 ஆம் தேதி தொடங்கப்பட்ட ஸ்மார்ட்வாட்ச் டேஸ் விற்பனை இன்று இரவு 12 மணியுடன் முடிவடையும், இதன் மூலம் 80% வரை தள்ளுபடி விலையில் ஸ்மார்ட் வாட்ச்களை வாங்க முடியும். ஸ்பெப்ஸ் கவுண்ட், இதயத் துடிப்பு, உடல் வெப்பநிலை, புளூடூத் அழைப்பு என அனைத்து சிறந்த அம்சங்களும் இந்த ஸ்மார்ட்வாட்ச்களை இன்னும் சிறப்பானதாக்குகின்றன. தள்ளுபடி தவிர, இந்த ஸ்மார்ட்வாட்ச் EMI விருப்பத்துடன் வருகிறது.