இந்நிலையில், சந்தானத்திற்கும் வேண்டாவிற்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. கணவன் மனைவி சண்டையை இரண்டு குடும்பத்தினர் சமாதானம் செய்து வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், வழக்கம் போல மீண்டும் சந்தானத்திற்கும் வேண்டாவிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த மனைவி தூக்கி கொண்டிருந்த கணவர் தலையில் அம்மிக்கல்லை போட்டுள்ளார். மேலும், வெறி அடங்காததால் கத்தியால் சந்தானத்தின் கழுத்து, ஆணுறுப்பை அறுத்து துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார்.