இந்நிலையில், ஆகஸ்ட்14-ம் தேதி அதிக மதுபோதையில் வீட்டிற்கு வந்த தேஜேந்திர சிங், வீட்டு வாசலில் உறங்கிய கொண்டிருந்த போது ஆத்திரத்தில் இருந்த மித்லேஷ் அரிவாளால் கணவனை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து, மித்லேஷை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மருமகளை பலாத்காரம் செய்ய முயன்ற கணவரை மனைவி அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.