குமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் பிபின் பிரியன்(29). கார் ஓட்டுநராக உள்ளார். பொறியியல் கல்லூரியில் படித்து வரும் இவரது உறவுக்கார பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இந்த மாணவிக்கு உடன்பிறந்தவர்கள் இல்லாத நிலையில் பிபினை அண்ணனாகவே அழைத்து பழகி வந்தார். அந்த மாணவி வெளியே எங்கு சென்றாலும் பிபின் பிரியனை அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.