சம்பவத்தன்று இரவு மல்லிகா வீட்டுக்கு ஜெயக்குமார் சென்ற போது அங்கு பாண்டியன் உடன் மல்லிகா உல்லாசமாக இருப்பதை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனால், ஆத்திரத்தில் இருந்த ஜெயக்குமார் பாண்டியன் வெளியே சென்றதும் மல்லிகா வீட்டிற்கு மது பாட்டிலால் தலையில் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, ஜெயக்குமாரை கைது செய்து, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.