செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த காரணி புதுச்சேரி அண்ணா நகர் பகுதியில் சேர்ந்தவர் தனுஷ் (17). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் இருந்த சிறுவனை இரண்டு பேர் கொண்ட கும்பல் ஓட ஒட விரட்டி சென்று சரமாரியாக வெட்டியுள்ளனர்.