"பொன்மகள்" வந்தாள் தொடரில் க்யூட் பெண்ணாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஆயிஷா. அதன் பின்னர் "மாயா" என்ற தொடரில் நடித்த ஆயிஷா, தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "சத்யா" தொடரில் நடித்துவருகிறார். அதில் ஆண் போன்று ஹேர் கட் செய்து நடித்து வருகிறார். தனது அசத்தல் அழகால் மனதை கொள்ளையடித்த ஆயிஷாவை சின்னத்திரை த்ரிஷா என ரசிகர்கள் செல்லமாக அழைக்கின்றனர். ஆண் கெட்டப்பில் சீரியலில் நடித்து போர் அடித்துவிட்டதால், அசத்தல் உடைகளில் ரகரகமாக போஸ் கொடுத்து போட்டோ வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.