Published : Jun 30, 2020, 03:18 PM ISTUpdated : Jun 30, 2020, 03:20 PM IST
ஆச்சு அசல் நயன்தாரா போலவே யூடியுப் பிரபலம், மிதுன்விகில் இருப்பதாக சில டிக் டாக் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. உண்மையில், இவர் நயன்தாரா போலவா இருக்கிறார்... நீங்களே பாருங்க...
நயன்தாரா கெட்டப்பில் கலக்கியவங்க இவங்க தான் என்று சொன்னால் நம்புவீர்களா ?
நயன்தாரா கெட்டப்பில் கலக்கியவங்க இவங்க தான் என்று சொன்னால் நம்புவீர்களா ?
38
ஒரு சில மேக் அப் போட்டால் நயன்தாராவின் ஜாடை இவருக்கு இருக்கு
ஒரு சில மேக் அப் போட்டால் நயன்தாராவின் ஜாடை இவருக்கு இருக்கு
48
இவங்க மேக் அப் போடுவதில் ட்ரிக்ஸ் வைத்து நயன்தாரா போல் தெரிகிறார் என்பது இதில் இருந்து தெரிகிறது.
இவங்க மேக் அப் போடுவதில் ட்ரிக்ஸ் வைத்து நயன்தாரா போல் தெரிகிறார் என்பது இதில் இருந்து தெரிகிறது.
58
கேரள புடவையில்... செம்ம ஸ்டைலிஷாக இருக்கிறார், ஆனால் நயன்தாரா போல் இல்லையே..
கேரள புடவையில்... செம்ம ஸ்டைலிஷாக இருக்கிறார், ஆனால் நயன்தாரா போல் இல்லையே..
68
விதவிதமா போஸ் கொடுக்குறாங்க
விதவிதமா போஸ் கொடுக்குறாங்க
78
இவரின் இந்த புகைப்படங்களை பார்த்து நீங்க தான் அந்த பெண்ணா என சிலர் செம்ம ஷாக் ஆகுறாங்க
இவரின் இந்த புகைப்படங்களை பார்த்து நீங்க தான் அந்த பெண்ணா என சிலர் செம்ம ஷாக் ஆகுறாங்க
88
இவங்க நேரில் பார்க்க நயன்தாரா போல் முழுமையாக இல்லை என்றாலும், இவர் தனி அழகு
இவங்க நேரில் பார்க்க நயன்தாரா போல் முழுமையாக இல்லை என்றாலும், இவர் தனி அழகு
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.