தீபாவளி ஸ்பெஷல்: கையில் விளக்குடன் கவர்ச்சியாக போஸ் கொடுத்த யாஷிகா... கண்களை கூசவைக்கும் கிளிக்ஸ்...!

Published : Nov 14, 2020, 08:22 PM IST

டீப் நெக் ஓபனுடன் மஞ்சள் நிற உடையில் படுகவர்ச்சியாக தீபாவளி வாழ்த்து கூறியுள்ளார். 

PREV
19
தீபாவளி ஸ்பெஷல்: கையில் விளக்குடன் கவர்ச்சியாக போஸ் கொடுத்த யாஷிகா... கண்களை கூசவைக்கும் கிளிக்ஸ்...!

மக்கள் மனதிலும், ரசிகர்கள் மனதிலும் இடம்பிடிக்க ஷார்ட் ரூட்டாக இருக்கும் என பிக்பாஸ் சீசன் 2-வில் போட்டியாளராக கலந்து கொண்டார் யாஷிகா. அதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார் என்பது அனைவரும் அறிந்தது தான்.

29

ஆனால் அவருடைய முதல் படமான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு கிடைத்த வரவேற்பு கூட, யாஷிகா ஆனந்திற்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைக்கவில்லை.

39

கிடைத்த ஒன்றிரண்டு வாய்ப்புகளும் சொல்லிக்கொள்ளும் படி அமையவில்லை. எனவே சோசியல் மீடியாவில் ஹாட் போட்டோக்களை தட்டிவிட்டால் வாய்ப்பு குவியும் என்ற நம்பிக்கையில் யாஷிகா விதவிதமான பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

49

முன்னழகு, பின்னழகு என மொத்த அழகையும் காட்டி விதவிதமாக வெளியிட்ட புகைப்படத்தால், சோசியல் மீடிவில் டாப் இடத்தை பிடித்தாலும், வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்க வில்லை.
 
59

எனவே நாளுக்கு நாள் ஆடையை குறைத்து படு கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடந்தி  பட வாய்ப்புகளை தட்டித்தூக்க திட்டமிட்டார். குட்டை டவுசர், ஹாட் காஸ்ட்டியூம், ட்ரான்ஸ்பிரண்ட் உடை என சகட்டுமேனிக்கு கவர்ச்சி காட்டி வருகிறார். 
 
69

இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் பிரபலங்கள் பலரும் சோசியல் மீடியாவில் தங்களது தீபாவளி கொண்டாட்டத்தை பகிர்ந்து வருகின்றனர். 

79

அந்த வகையில் யாஷிகா ஆனந்த் தனது தீபாவளி ஸ்பெஷல் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்துள்ளார். 

89

டீப் நெக் ஓபனுடன் மஞ்சள் நிற உடையில் படுகவர்ச்சியாக தீபாவளி வாழ்த்து கூறியுள்ளார். 

டீப் நெக் ஓபனுடன் மஞ்சள் நிற உடையில் படுகவர்ச்சியாக தீபாவளி வாழ்த்து கூறியுள்ளார். 

99

அளவான மேக்கப், அம்சமான உடை என தெறிக்கவிட்டிருக்கும் யாஷிகா கையில் விளக்குகளுடைய தட்டை ஏந்தியபடி அசத்தலாக போஸ் கொடுத்திருக்கிறார். 

click me!

Recommended Stories