உடலில் ஆடையின்றி... கடற்கரையில் பிக்பாஸ் ஜூலி செய்த காரியம்... வைரல் போட்டோ...!

Published : Nov 14, 2020, 06:49 PM IST

தற்போது தீபாவளி ஸ்பெஷலாக ஆடையின்றி கடற்கரை மணலால் உடலை மறைத்தபடி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.   

PREV
16
உடலில் ஆடையின்றி... கடற்கரையில் பிக்பாஸ் ஜூலி செய்த காரியம்... வைரல் போட்டோ...!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது விதவிதமாக கோஷம் போட்டு மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தவர் ஜூலி. அதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.

26

ஜூலி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போது அதை ரசிகர்கள் பெருமையாக பார்த்தார்கள். ஆனால் இடையில் காயத்ரியுடன் சேர்ந்து கொண்டு ஜூலி செய்த சில காரியங்கள் பார்வையாளர்களை முகம் சுழிக்க வைத்தது.

36

இதனால் தமிழ் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்கொண்டார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகும் ஜூலியை சோசியல் மீடியாவில் வறுத்தெடுப்பதை நெட்டிசன்கள் கைவிடவில்லை.

46

திரைப்படத்தில் நடிக்க மாட்டேன் என்று சீன் போட்டதையெல்லாம் மறந்து விட்டு, படவாய்ப்பை பிடித்த போட்டோ ஷூட்டில் வலை விரித்து வருகிறார்.

56

தற்போது தீபாவளி ஸ்பெஷலாக ஆடையின்றி கடற்கரை மணலால் உடலை மறைத்தபடி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். 

தற்போது தீபாவளி ஸ்பெஷலாக ஆடையின்றி கடற்கரை மணலால் உடலை மறைத்தபடி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். 

66

இதய வடிவ ரோஜா இதழ் அலங்காரத்திற்கு இடையே பார்க்க கண்கூசும் விதமாக ஜூலி கொடுத்துள்ள போஸ்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.  மேலும் அதில் சஸ்பென்ஸ் மற்றும் சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories