குடும்பத்துடன் குதூகலமாக தீபாவளி கொண்டாடிய ரஜினிகாந்த்... வைரலாகும் போட்டோஸ்... !

Published : Nov 14, 2020, 06:04 PM IST

பட்டு வேட்டி சட்டை சகிதமாக உற்சமாக தீபாவளியை கொண்டாடிய சூப்பர் ஸ்டாரின் போட்டோஸை பார்த்து ரசிகர்கள் படு குஷியில் உள்ளனர். 

PREV
16
குடும்பத்துடன் குதூகலமாக தீபாவளி கொண்டாடிய ரஜினிகாந்த்... வைரலாகும் போட்டோஸ்...	!

அண்மையில் ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என ஒரு கடிதம் வாட்ஸ் அப்பில் வலம் வந்தது. பின்னர் அது குறித்து விளக்கம் அளித்த ரஜினிகாந்த் கடிதம் என்னுடையது அல்ல, ஆனால் அதில் உள்ள விஷயங்கள் உண்மை என தெரிவித்தார். 
 
26

இதையடுத்து எப்படியாவது ரஜினியை அரசியலுக்கு அழைத்து வந்துவிட வேண்டும் என ரசிகர்களும் படாதபாடு பட்டு வருகின்றனர். ஆனால் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ரஜினி என்ன சொல்லப்போகிறார் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 

36

இன்று தீபாவளி என்பதால் தலைவர் முகத்தை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் போயஸ் கார்டனில் இருக்கும் அவரின் வீட்டிற்கு காலை முதலே ரசிகர்கள் திரள ஆரம்பித்தனர். இந்த நல்ல நாளில் ரசிகர்களின் ஆசையை கெடுக்க விரும்பாத ரஜினிகாந்த் வழக்கம் போல் தனது வீட்டின் முன்பு தோன்றினார். 

46

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாடிய போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

56

மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் மகள் சௌந்தர்யா, மருமகன், பேரனுடன் கம்பி மத்தாப்பு கொழுத்தி மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடியுள்ளார். 

66

பட்டு வேட்டி சட்டை சகிதமாக உற்சமாக தீபாவளியை கொண்டாடிய சூப்பர் ஸ்டாரின் போட்டோஸை பார்த்து ரசிகர்கள் படு குஷியில் உள்ளனர். 

பட்டு வேட்டி சட்டை சகிதமாக உற்சமாக தீபாவளியை கொண்டாடிய சூப்பர் ஸ்டாரின் போட்டோஸை பார்த்து ரசிகர்கள் படு குஷியில் உள்ளனர். 

click me!

Recommended Stories