பிக்பாஸ் சீசன் 2-வில் பங்கேற்ற தன் மூலம் தமிழக மக்களிடம் இன்னும் நெருக்கமானார்.
அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு யாஷிகாவிற்கு சில திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன. இருப்பினும் அதில் சொல்லிக்கொள்ளும் படியாக கேரக்டர் கிடைக்கவில்லை.
இதையடுத்து சோசியல் மீடியாவில் படு சூடான தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.
முன்னழகு, பின்னழகு என மொத்த அழகையும் காட்டி விதவிதமாக போட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அந்தப் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கிறங்கிப்போய் கமெண்ட் செய்தாலும், கடுப்பான பல நெட்டிசன்கள் தாறுமாறாக திட்டி வந்தனர்.
இதனால் மனம் திருந்திய யாஷிகா ஆனந்த், புத்தாண்டில் இருந்து புடவையில் எடுத்த புகைப்படங்களை மட்டுமே பதிவிட்டு வந்தார்.
ஆனால் அவ்வப்போது விதவிதமான, கவர்ச்சி உடையில் புகைப்படங்கள் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார் யாஷிகா.
இதனை நாட்கள், ஊரடங்கு உத்தரவு காரணமாக எங்கும் வெளியில் செல்லாமல் இருந்த யாஷிகா, தற்போது ஆண் நண்பர் ஒருவருடன் டேட்டிங் சென்றுள்ளார்.
இதனை நாட்கள், ஊரடங்கு உத்தரவு காரணமாக எங்கும் வெளியில் செல்லாமல் இருந்த யாஷிகா, தற்போது ஆண் நண்பர் ஒருவருடன் டேட்டிங் சென்றுள்ளார்.
ஆண் நண்பர் கையை பிடித்தபடி, டேட் என பதிவு செய்து தற்போது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து பார்த்து ஏங்குகின்றனர் பல இளம் ரசிகர்கள்.
அதே நேரத்தில், இந்த புகைப்படத்தில் உள்ள அந்த ஆண் நண்பர் யார் என்பதை தெரிந்து கொள்வதிலும் பலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.