BiggBoss Tamil 5: அட்ரா சக்க.. இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போடப்பட்ட பக்கா பிளான்! செம்ம ட்விஸ்ட்!
First Published Nov 26, 2021, 2:38 PM ISTஉலக நாயகன் கமல் ஹாசன் (Kamal hassan) தொகுத்து வழங்கி வரும், பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார்கள் (Biggboss Show Anchor) என்கிற மிகப்பெரிய குழப்பம் நீடித்து வரும் நிலையில், தற்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள் போட்டுள்ள பக்கா பிளான் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.