பிரபல தொலைக்காட்சியான சன் மியூசிக் மூலம் தொகுப்பாளராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர் விஜே அஞ்சனா. தற்போது வெள்ளித்திரை ஹீரோயின்களை போல சீரியல் நடிகைகளும், தொகுப்பாளிகளும் கலக்கல் போட்டோ ஷூட்டில் களம் இறங்கியுள்ளனர். அப்படி விஜே அஞ்சனாவின் மொட்டை மாடி சேட்டைகள் அனைத்தும், வேற லெவலுக்கு வைரலாகி வருகிறது. லாக்டவுன் ஆரம்பித்ததில் இருந்தே போட்டோ ஷூட்டில் பிசியாக இருக்கும் அஞ்சனா, தற்போது விதவிதமான மார்டன் உடையில் அதிரிபுதிரியாக போஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.