15 வயதில் தாறுமாறாக உருவெடுக்கும் அனிகா... கையில் சாப்ட் ட்ரிங்க்ஸ் வைத்து, மொத்த நடிகைகளையும் மிரளவைத்த போஸ்!

Published : Aug 01, 2020, 04:17 PM IST

குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் தான் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். சோட்டா மும்பை என்பது தான் அனிகா முதன் முதலில் அறிமுகமான திரைப்படம்

PREV
112
15 வயதில் தாறுமாறாக உருவெடுக்கும் அனிகா... கையில் சாப்ட் ட்ரிங்க்ஸ் வைத்து, மொத்த நடிகைகளையும் மிரளவைத்த போஸ்!

குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் தான் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். சோட்டா மும்பை என்பது தான் அனிகா முதன் முதலில் அறிமுகமான திரைப்படம் 

குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் தான் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். சோட்டா மும்பை என்பது தான் அனிகா முதன் முதலில் அறிமுகமான திரைப்படம் 

212

அதன் பின்னர் மலையாளத்தில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். 

312

தமிழில் முதல் படமே தல அஜித்திற்கு மகளாக அறிமுகமானார். காவல் அதிகாரியாக அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் த்ரிஷாவின் மகளாக நடித்தார். 

412

அந்த படத்தின் பிற்பாதியில் அஜித்தின் மகளாக தோன்றி, புன்னகையால் அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்தார். 

512

என்னை அறிந்தால் படத்தில் அனிகாவிற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாவது முறையாக விஸ்வாசம் படத்தில் நடித்தார்.

612

இந்த படத்திலும் அஜித் - நயன்தாரா ஜோடிக்கு மகளாக வந்து ரசிகர்களின் கவனம் ஈர்ந்தார். 

712

அதன்பின்னர் தமிழில் மா என்ற குறும்படத்திலும்  நடித்தார். அதிலும் அனிகாவின் நடிப்பு ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தது. 

812

தற்போது 14 வயதே ஆகும் அனிகா சுரேந்தர் மாடலிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். அங்கு விதவிதமாக எடுக்கப்படும் போட்டோக்களில் சிலவற்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பட வாய்ப்பு தேடி வருகிறார். 

912

அதனால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

1012

அந்த வகையில் தற்போது கையில் சாப்ட் ட்ரிங்க் வைத்து போஸ் கொடுத்து மொத்த நடிகைகளையும் மிரள வைத்துள்ளார் அனிகா 

1112

இது வேற லெவல் போங்க 

இது வேற லெவல் போங்க 

1212

இந்த லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது 

click me!

Recommended Stories