பல பிரபலங்கள் பொறாமை படும் படி வாழ்ந்த பிரஷாந்த்..!

First Published | Aug 1, 2020, 3:22 PM IST

பல பிரபலங்கள் பொறாமை படும் படி வாழ்ந்த பிரஷாந்த்..!

நடிகர் பிரஷாந்த் திருமணம் செய்து கொண்டது கிரஹலக்ஷ்மி இவங்களுக்கு 2005இல் கல்யாணம் ஆனது சிறுகாலம் வந்தார்கள் அதன் பிறகு பிரிந்துவிட்டார்கள்
1990களில் வைகாசி பொறந்தாச்சு அறிமுகம் ஆகிறார் அதன் பின் நிறைய படங்களில் வாய்ப்பு கிடைக்கிறது
Tap to resize

மணிரத்னம் ,பாலுமஹேந்திரன் , ஷங்கர் இப்போ இருக்கும் டாப் இயக்குனர்களுடன் அப்பொழுதே நடித்துவிட்டார் பிரஷாந்த்
ஜீன்ஸ் படம் தான் பிரஷாந்துக்கு பெயர் வாங்கிக்கொடுத்த படம் இந்த படம் முதலில் அஜித் மற்றும் அப்பாஸ் நடிப்பதை இருந்தது அதன் பிறகு பிரஷாந்துக்கு அந்த வாய்ப்பு வந்த உடனே அதனை சரியாக பயன்படுத்தி கொண்டார்
அதன் பிறகு ஏக பட்ட படங்கள் நடித்தார் கண் எதிரே தோன்றினால் , ஜோடி இந்த படங்கள் எல்லாம் நல்ல ஓடிக்கொண்டு இருந்தன
அஜித் விஜய் விட டாப் ஆக இருந்த நடிகர் பிரஷாந்த் அனைவரும் பொறாமை படும் அளவிற்கு வளர்ந்து வந்தார்
நடிகர் பிரஷாந்த் கடைசியா ஹிட் ஆன படம் வின்னர் திரை படம் தான் நன்றாக ஓடியது
இவருக்கு இருக்கும் கொஞ்சம் பிரச்னை இருப்பதால் நடிப்பை விட்டு விலகி இருந்தார்
அதன் பிறகு சொந்த கடையான ஜோயலுக்காஸ் இவரது தான் அதை பார்த்து கொண்டார் மெடிக்கல் விஷயங்களை கற்றுக்கொண்டார் பட வாய்ப்பு இல்லாமலே இருந்தது
சினிமா துறையில் நிலைக்காவிட்டாலும் இவரை பார்த்து இப்போவும் பொறாமை படும் நடிகர்கள் இருக்கிறார்கள்

Latest Videos

click me!