விஷ்ணு விஷால் காதலி ஜுவாலா கட்டாவும், திருமணத்திற்கு ஒரிரு நாட்கள் முன்பு மணமகள் அணியும் ஸ்ட்ராப் போட்டு கொண்டு கொண்டு, பேச்சிலர் பார்ட்டிகளில் கலந்து கொண்டார். எனவே விரைவில் விஷ்ணு விஷாலுக்கும், ஜுவாலா கட்டாவுக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியானது.